பு.கஜிந்தன் தமிழ்நாட்டில் வியாபாரத் தொடர்பு கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தியாவில் தனது வியாபாரத்தை தக்க வைக்க வடபகுதி மீனவர்களை அடகு வைக்க வேண்டாம் என யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்தார். 29-10-2023 ...
மன்னார் நிருபர்) (29-10-2023) எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த ஐந்து படகையும் அதிலிருந்து 37 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்தும் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சென்னை ரயிலை மறித்து போராட்டம் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின், பின் வீதியில் அமைந்துள்ள, பத்திரகாளி, அம்மன் ஆலயத்தின் வருடாந்த அசைவ மடை உற்சவம் இன்று 29.10 சிறப்பாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் இணுவில் பத்திரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், இடம்பெற்று பின் அசைவ உணவுகள் படைத்து பக்தர்களுக்கு தானம் வழங்கிவைக்கப்பட்டது. ...