”நான் அமெரிக்கா பார்க்க வேண்டாமா? தமிழ்நாட்டிலிருந்து தற்போது அமெரிக்காவிற்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள ‘இசைக் கவி’ ரமணன் அவர்கள் கனடாவில் எதிர்வரும் 09-09-2023 அன்று ஒரு சொற்பொழியை ஆற்ற வருகின்றார். அன்றைய தினம் கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ...
நடராசா லோகதயாளன் இலங்கையின் வடக்கே மாதகல், உரும்பிராய் பகுதிகளில போதைப் பொருள் கடத்தலில ஈடுபட முயன்றதான சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஐவரில் மூவர் சிங்களவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினர் யாழ்ப்பாணம் ...
யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று (30) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார். ...