அண்மையில் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலை யில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் மேற்படி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு, 2.5மில்லியன் ரூபா பெறுமதியிலான கண் பரிசோதனை இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளரால், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, கனடா மொன்றியால் நகரத்தில் நீண்டகாலமாக இயங்கும் புறுட்ஸ் ...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு உடன் வருகை தந்து முள்ளியான் கிராமசேவகர் கி.சுபகுமார் ...
தொல்லியல் திணைக்ளம் தொடர்பான கலந்துரையாடல் தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத காரணத்தினால் நிகழ்ச்சி நிரலில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்தமைக்கு இணங்க அபிவிருத்தி கலந்துரையாடலில் இருந்து நீக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் ...