சிகரம் இசைப் பயிற்சி நிறுவனம் நடத்திய செல்வி பைரவி ஜெயச்சந்திரன் அவர்களின் KEYBOARD TALENT SHOW நிகழ்வு சிகரம் இசைப் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனரும் இசைக் கலைஞரும் இசைத்துறை குருவுமாகிய தேசா குகன் அவர்களின் மாணவி செல்வி பைரவி ஜெயச்சந்திரன் அவர்களின் KEYBOARD TALENT SHOW நிகழ்வு கடந்த ...
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்னாள் போராளிகள், சமூகநல செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த 2023.03.24 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைப் பதிவுசெய்துள்ளார். அவர் மேலும் ...
சிவா பரமேஸ்வரன் தென்னாப்பிரிக்காவில் உள்ள முன்னணி மனித உரிமைக் குழுக்கள், போர்க் குற்றவாளிகளுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இலங்கை அமைச்சர்களை பிரிட்டோரியாவுக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்திற்கு அழைத்ததற்காக தங்கள் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் சிறைச்சாலைகள், அரசியல் சாசன சீர்திருத்த துறைக்கான ...