கனடா வாழ் எழுத்தாளரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தை நிறுவிய சிலரில் ஒருவருமாகிய வீணைமைந்தனின் மூன்று நூல்கள் எதிர்வரும் 30-07-2023 ஞாயிற்றுக் கிழமையன்று மொன்றியால் மாநகரில் வெளியிடப்படுகின்றன. 9400 LAJEUNESSE, MONTREAL, H2N 1S4. என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலய மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்ந வெளியீட்டு விழாவில் ...
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகள்18/07/2023 அன்று ஜனாதிபதியின் விஷேட பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் இன்றையதினம் நேரில் சென்று அவர்களுடன் கலந்துரையாடினர். அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி, மருதநகரைச் சேர்ந்த 69வயதுடைய ...
ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இளைஞன் ஒருவர் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டார். உடைமையில் ஹெரோயின் வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றது. 40 மில்லிகிராம் ஹெரோய்னுடன் 24 வயதான இளைஞரே கைதுசெய்யப்பட்டார். சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த ...