வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் எவருமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று தேர்தல்கள் பற்றி விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டதாகவோ அல்லது தேர்தல் ஒன்றை நடத்தவிடாமல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையறாது இடையூறுகளைச் செய்ததாகவோ நாம் அறியவில்லை. ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். இனவாதமும்; மதவாதமுமே அரசியல் முதலீடு. போர் மௌனிக்கப்பட்டது. ஆனால் தீர்வு இல்லை. அதிகாரமளித்தல் நகைச்சுவையாகிவிட்டது. இலங்கையின் சுதந்திர கால வரலாற்றில் இன்றைய நிகழ்கால தென்னிலங்கை அரசியல் ஒட்டு மொத்த மக்களையும் நாட்டையும் பழி தீர்க்கும் வன்ம அரசியலின் மொத்த உருவமாக உள்ளது. ...
கனடாவின் ஆளும் லிபரல்கட்சியின் அதிஉயர் அங்கத்துவம் கொண்டவர்களின் Laurier Club ஆதரவாளர்களை வருடா வருடம் கனடியப் பிரதமர் சந்தித்து விருந்துண்டு தனது நன்றியைத் தெரிவிப்பது வழக்கம். இந்தவகையில் 2023 ம் ஆண்டிற்கான சந்திப்பும் விருந்துபசாரமும் கடந்த 12ம் திகதி ஒட்டாவா மாநகரில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட ஸ்காபுறோ ...