‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் செலுத்திய சீமான் | செய்தியாளர் சந்ததிப்பு | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ...
கனடா நக்கீரன் காலம் என்பது கறங்கு போல் சுழன்று மேலது கீழாய் கீழது மேலாய், மாற்றிடும் தோற்றம் மறந்தனை போலும் (மனோன்மணியம்) அதாவது காலம் என்பது காற்றாடி போன்றது. இன்று மேல் நிலையில் இருப்பவர்கள் நாளை கீழ் நிலைக்கு வரலாம். அதேபோல் இன்று கீழே இருப்பவர்கள் நாளை மேல்நிலைக்கு ...
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை. ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும், செஞ்சோலைகளையும் ஒன்றாகச் சேர்த்து சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சி ஆடிய ஊழிக்கூத்தின் அழியா சாட்சியாக முள்ளிவாய்க்கால் இரத்த சரித்திரத்தின் 13வது ...