கனடாவில் இயங்கிவரும் பல்லினப் பத்திரிகையாளர்கள் அமைப்புக்களில் அதிக அங்கத்தவர்களைக் கொண்ட அமைப்பு கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஆகும். இந்த கழகத்தின் மூலம் கனடாவில் உள்ள பல்லினப் பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களில் பத்திரிகைத்துறையில் பட்டப் பயிற்சி நெறிகளில் கற்றுவரும் பட்டதாரி மாணவர்களை குறிப்பிட்ட சில மாதங்களுக்கு ...
(1-03-2023) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) விதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (28) தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி அறிவிக்க வேண்டும். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் ...
ரணில் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிட்டார். ஏற்கனவே உரமானியம் நிறுத்தப்பட்டு விட்டது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மின் கட்டணங்களின்படி மின் மானியமும் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. அதாவது அரசாங்கம் மானியங்களை வெட்டத் தொடங்கி விட்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் மாத வருமானம் ...