கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்கு பின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கின்றார். அரசியல் அமைப்பின் 70 (1) அ உருப்புரையின்படி அவர் இனி நாடாளுமன்றத்தை எந்த வேளையும் கலைக்கலாம். அதாவது ராஜபக்சகளின் தாமரை மொட்டு கட்சியினர் பலமாக காணப்படும் நாடாளுமன்றத்தின் மீதான அவருடைய பிடி மேலும் ...
(22-2-2023) மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக் தனது 56 ஆவது வயதில் இன்று புதன்கிழமை காலமானார். -திடீர் மாரடைப்பு காரணமாக இன்று புதன்கிழமை(22) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிய வருகிறது.
நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் வருகையால் நெகிழ்ந்த குடும்பம் -நக்கீரன் உலக மக்கள் தாய்மொழி நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த இன்றைய நாள், கடுமையான இனிப்பு நீர் நோயால் பாதிக்கப்பட்டு இடக் காலை இழந்த ஜான்சி ராணி என்ற மலேசியத் தமிழ்ப் பெண்ணுக்கு மலேசிய மனித வள அமைச்சர் வ. சிவகுமார் மூலம் ...