இங்கிலாந்தில் தலைமையகத்தைக் கொண்ட GRIFFIN COLLEGE LONDON நிர்வாகிகளை கடந்த செவ்வாய்க்கிழமை மார்க்கம் நகரில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு அழைத்து கௌரவித்த ஒன்றாரியோ மாகாண உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் நிர்வாகிகளைப் பாராட்டி ஒன்றாரியோ அரசு சார்பான கௌரவச் சான்றிதழ் ஒன்றையும் வழங்கினார். நிறுவனத்தின் தலைவர் திரு நாதன் ...
வலிகிழக்கு பிரதேசசபை தலைவர் திரு நிரோஷ் தியாகராஜா உடனான ஓர் கலந்துரையாடலை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கலந்துரையாடலின் போது எமது ஊரின் மேம்பாடு பற்றியும், புலம்பெயர்ந்து வாழும் நாம் எவ்வகையான பணியாற்றலாம் என்பவற்றைப் பற்றியும் கலந்துரையாட உத்தேசிக்கப்படுள்ளது. அனைத்து நவக்கிரி ஊர் மக்களும் கலந்து உரையாடி இந்நிகழ்வை ...
கனடா உதயன் சர்வதேச விருது விழா-2022 வெற்றிகரமாக நடைபெற்று அனைவரையும் கவர்ந்தாக விளங்கியது கடந்த 15-10-2022 சனிக்கிழமையன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருது விழாவில் ஒன்பது வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றும் சிறப்பான உரைகள் சபையோரைக் கவர்ந்தும் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்த நடனங்கள் பாடல்கள் ...