கர்நாடக மாநிலம் விஜயபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகநாத். இவர் ஷாதி டாட்காம் உள்ளிட்ட மேட்ரிமோனியல் இணயதளத்தில் வரன் தேடுவது போல வேறு வேறு பெயர்களை பயன்படுத்தி புது புது கெட்டப்களில் தனது போட்டோக்களை அப்லோடு செய்து வந்ததாக கூறப்படுகின்றது. கணவனை இழந்த மற்றும் பிரிந்த பெண்களுக்கு வாழ்வளிக்க விரும்புவது ...
(28-08-2021) வீட்டில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளர்கள் புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உணவில் சைவ அல்லது அசைவ உணவுகளைச் சேர்ப்பது முக்கியம் என மருத்துவர் கூறினார். இதனால் ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.28: மலேசியத் திருநாட்டின் புதிய அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழருக்குத்தான் கேபினட் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் நால்வருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதே என்று மலேசியவாழ் தமிழ் நெஞ்சங்கள் வருந்துகின்றன. உண்மையில் இந்த அளவிற்காவது வாய்ப்பு கிடைத்ததே என்று மலேசியத் தமிழர்கள் ஆறுதலும் ...