ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். சூர்யஸ்ரீ என்ற பெயரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆலையில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் முழுவதுமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து ...
ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனி சாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்த வெல்லமண்டி நடராஜன் தனது ஆதரவாளர்களுடன் வந்து அடையாறில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க.வில் சேர்ந்ததன் மூலமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு துரோகம் ...
சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தி.மு.க. உடனான பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி, உறுதியான கூட்டணி. தி.மு.க.வுடன் மட்டும் தான் ...