அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. பதிலுக்கு, ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. இருதரப்பிலும் போரை முடிவுக்கு கொண்டு வர ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. ஈரான் நாட்டை அமெரிக்காவும் தாக்கி வருகிறது. ...
அதிமுகவில் இருந்து கடம்பூர் ராஜு உட்பட மேலும் சிலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிமுக பற்றியும் தவெக பற்றியும் பேசியுள்ளது வைரலாகி வருகின்றது. அதிமுக தான் தவெகவிற்கு தாய் கழகம். அதிமுகவிற்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் எந்த ஒரு வேறுபாடும் ...
அரியலூர் மாவட்டம் வெற்றியூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் நேற்று பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மழலைகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதியுற்றதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சாப்பாட்டில் புழு, பூச்சிகள் நெளிவதில் தொடங்கி சத்துணவுப் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவது வரை முந்தைய திமுக ஆட்சியில் மதிய உணவுத் ...