பு.கஜிந்தன் சனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தினை நேரடியாக அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையில்;, முன்மொழிப்பட்டுள்ள பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கவும், எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் ...
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமும் வேண்டாம் புதிதாகக் கொண்டு வரப்படுகின்ற அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் வேண்டாம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 26ம் திகதி அன்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கொண்டு வந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ...
”இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தற்போது ”விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 3ஆம் தரப்பிடம் சரணடைய விரும்பினார்,அவரை வடக்கு முதலமைச்சராக்க மஹிந்த ராஜபக்ச விரும்பினார் ” என்ற கட்டுக்கதையை தனது அரசியல் எதிரிகளான ராஜபக்சக்களுக்கு எதிராக அவிழ்த்து விட அதுவே ஒட்டுமொத்த தென்னிலங்கை அரசியல்வாதிகளையும் ”பிரபாகரன் ...