உகாண்டாவைச் சேர்ந்த உலகின் இளைய மன்னரான டூரோ இராச்சியத்தின் ஓயோ நியம்பா தனது 34வது வயதில் காலமானார். உகாண்டா அரசர் ஓயோ நியம்பா தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார். ஓயோ நியம்பா உகாண்டா அரசராக 1995-ல் அரியணை ஏறியதன் மூலம் ...
நேபாள வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளது மாயமான 2,500 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி காலையில் ஏற் பட்ட பெருவெள்ளம் அந்த நாட்டின் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியம் முழுவதையும் சீர்குலைத்தது. போடேகோஷியின் கிளை நதியான லெண்டேயின் ...
வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள 6500 கோடி பீப்பாய் உறுதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளில் பெரும்பகுதியை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு ...