அமெரிக்கா – ஈரான் மோதலால் உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான கடல்வழி பாதையையான ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் உலக அளவில் எதிரொலித்து வருகிறது. ...
லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஏற்கனவே அமலில் உள்ள போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் ...
பல மாத அரசியல் இழுபறிக்கு பிறகு, ஈராக் நாட்டின் புதிய பிரதமராக அலி பாலிஹ் காதிம் அல்-ஜைதி பதவியேற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “ஈராக் நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்ற அலி பாலிஹ் ...