ஒரு ஆண்டுக்குரிய பலன் என்பது கடந்த ஆண்டில் கிடைத்தவை, கிடைக்காதவை என்பவற்றின் விளைவுதான்.இருப்பவற்றில் இருந்துதான் அரசியல் செய்யலாம்.அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்றால் இருப்பவைதான். இல்லாதவை அல்ல. எனவே கடந்த ஆண்டில் என்னென்ன இருந்தனவோ அவற்றின் விளைவுதான் புதிய ஆண்டு. இந்த இயற்கையை மீறி ஏதாவது நடப்பதாக ...
ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் நிலவுகிறது. பல நாடுகளில் பனிப்பொழிவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. குறிபாக, ஸ்வீடன் நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், ஸ்வீடனில் திடீரென பனிப்புயல் வீசியது. இந்த பனிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். பனிப்புயலின்போது காற்றின் வேகமவும் ...
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80). இவர் 1991ம் ஆண்டு முதல் 1996 வரையும், பின்னர் 2001 முதல் 2006 வரையும் வங்காளதேசத்தின் பிரதமராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கலிதா ஜியா கடந்த மாதம் 23ம் தேதி முதல் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ...