ஆண்டிப்பட்டி தொகுதியை நமக்கு அளித்தால் மட்டுமே கூட்டணி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது, “நான் ஆண்டிப்பட்டி தொகுதியில்தான் நிச்சயம் போட்டியிடுவேன். சீட் கொடுத்தால் கூட்டணி, இல்லையென்றால் தனியாக நிற்போம்.” எனக் கூறியுள்ளார்.ஆண்டிப்பட்டியை ரிசர்வ் செய்து தினகரன் களமிறங்கி இருப்பது அரசியல் ...
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமையப்போவது உறுதி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது; உங்களை பார்க்கும்போது எனக்கு புது எனர்ஜி கிடைக்கிறது. திமுகவுக்கு முதல் எம்.பி. கொடுத்த ஊர் திருவண்ணாமல. ஆண்டின் நிறைவில் நிறைவான திட்டங்களை ...
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டம் உள்ளுராட்சி மன்றங்களின் அவைத் தீர்மானத்தினை பெறாதது. அவ்வாறான ஓர் ஆவணத்தினை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அனுமதிக்க முடியாது. அதனை வர்த்தமாணிப்படுத்த முடியாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எதிர்த்தமையினால் விரைவில் உள்ளுராட்சி மன்றங்களின் அவைத் தீர்மான அனுமதியுடன் ...