எம்பி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்? பு.கஜிந்தன் மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நான் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என யாழ்ப்பாணமாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். என அறியப்பெறுகின்றது தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் பாசையூரில் வீட்டினை இடித்துக்கொண்டிருந்த சிறுவன்மீது சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு – விசுவமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சன் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் சென்று ...
பு.கஜிந்தன் அண்மையில் இடம்பெற்ற டித்வா புயலின் கோர தாண்டவத்தால் மலையக மக்கள் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இன்றுவரை அவர்களது இழப்புகள் முழுமையாக ஈடு செய்யப்படவில்லை. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக, யாழ்ப்பாண. இளைஞர்களால் மலையக மக்களுக்கு பெருவாரியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. 15 இலட்சத்து 60ஆயிரம் ...