மீண்டும் பிரெஞ்சு மொழியை பள்ளிகளில் கற்பிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தின் இயக்குநர் பிரக்யாசிங், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, ...
தென் அமெரிக்காவில் உள்ள நாடு கொலம்பியா. இங்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் அட்டூழியம் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் தென்மேற்கு கொலம்பியாவில் காஜிபியோ பகுதியில் உள்ள பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. பேருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது அதில் பொருத்தப்பட்டிருந்த ...
இங்கிலாந்து நாட்டின் தெற்கு அயர்லாந்து மாகாணம் டன்முரி நகரில் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. உடனடியாக விரைந்து சென்ற காவல்துறை, பாதுகாப்புப்படையினர் குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் விசாரணையை தொடங்கிய ...