நல்லூர்ப் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வரும்வெள்ளம், கோப்பாய் பிரதேசசபை யின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு ஊடாக வடிந்தோட முடியாதவாறு மண் அணை அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை வீதியின் கட்டப்பிராய் பகுதியிலேயே, கோப்பாய் பிரதேசசபை எல்லைக்குள் உள்ள பிரதான வெள்ள வாய்க்காலில் மண் அணை ...
– யாழ்ப்பாணம் இந்தியத் தூதரக உதவித்தூதுவர் முரளி தெரிவிப்பு! யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் உதவித்தூதுவர் சாய்முரளி அவர்கள், வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் 03.12.2025 அன்று புதன்கிழமை காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய ...
பு.கஜிந்தன் பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் டிசம்பர் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட பிரிவு மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் ...