மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல். இவர் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு வர்த்தகம், வேளாண்மை, தொழில்துறை என பல்வேறு துறை அமைச்சர்களை சந்தித்தார். மேலும், இந்தியா , இஸ்ரேல் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தையிலும் பியூஷ் கோயல் ...
சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 6.25 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.71 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 98.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ...
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவியது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கிளர்ச்சி உள்நாட்டு போராக வெடித்தது. 2.5 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த உள்நாட்டு போரால் சுமார் 1.5 கோடி பேர் ...