வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்த அமெரிக்காவும், இஸ்ரேலும், தொடர்ந்து அந்த நாட்டை தாக்கி வருக்கின்றன. இதனால் தலைநகர் ...
தமிழ்நாட்டில் 25 முதல் 30 தொகுதிகளில் இந்திய குடியரசு கட்சி(அ) போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. அசாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் ...
புதுச்சேரியில் 15-வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று(திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதன்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ...