தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார். இதனால் அநாதரவாக நிர்க்கதியாக நின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா (வயது 75) என்பவர் நோயுற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் திருகோணமலையில் ஒரு புத்தர் சிலை விவகாரமாக மாறி இருக்கிறது. அங்கே உண்மையில் நடந்தது என்ன? 2014 ஆம் ஆண்டு அந்தக் காணியை மஹிந்த ராஜபக்ஷ பௌத்த விகாரைக்கு எழுதிக்கொடுத்தார். ஆனால் அங்கே ஒரு முக்கிய நிபந்தனை இருந்தது. அந்த காணியில் அவர்கள் எந்த கட்டுமானங்களையும் ...
ந.லோகதயாளன். வடக்கில் இராணுவத்தினர் இன்றும் 14 முடி திருத்தும் நிலையங்கள நடத்தும்போதும் ஒரேயொரு முடி திருத்தும் நிலையத்தை மட்டும் நடத்துவதாக நாராளுமன்றில் ஜே.வி.பி அமைச்சர் பொய்யுரைப்பதாக அழகக சங்கங்களின் சம்மேளனம் தமது கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளது. வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு முடி திருத்தும் நிலையம் ...