உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3½ ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் ...
பீகார் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. வரும் 20-ம் தேதி நிதிஷ்குமார் முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். இந்நிலையில், தேர்தலில் ஏற்படட் தோல்வி குறித்து ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ...
தகுதியான ஒரு வாக்காளர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என்று என்.ஆர்.இளங்கோ கூறினார். பாஜகவுக்கு சாமரம் வீசவேண்டும் என்ற நோக்கத்திற்காக எஸ்.ஐ.ஆர்-ஐ அதிமுக வரவேற்றுள்ளது என்று திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த என்.ஆர். இளங்கோ கூறியதாவது: திமுக ...