தமிழக வெற்றி கழக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்திற்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென அமைச்சர் வன்னி அரசு கூறினார். தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின. காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, அம்பேத்கர் அயலக ...
காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டுமென முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தினார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-அமைச்சர் ...
சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், விண்ணில் ஏவப்பட்ட ஜூகுயே – 3 ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை முதல் முறையாக செங்குத்தாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. சீனாவின் லேண்ட்ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் ஜூகுயே -3 என்ற ராக்கெட்டை காலை ஒரு 7.41 மணி அளவில் விண்ணில் செலுத்தியது. ...