(முன்னாள் உத்தியோகத்தர் தலவாக்கலை பாமஸ்டன் குரூப் மற்றும் பிரதம எழுதுவினைஞர். இறக்குவானை ஸ்பிரிங்வூட் பெருந்தோட்டம்) நாகமணி – செல்லம்மா இணையரின் இல்லறத்தில் முதல்வனாய் நானெனவே மலையகத்தில் வந்துதித்த மாசற்ற மகான் ஏகினார் எமைப் பிரிந்து வானுலகில் வாசம் செய்பவராய் எமக்கானவர் என்றும் எம்முடனே உறைவார் எனிறிருக்க எண்பதாம் அகவையில் ...
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் உடுவில், கொழும்பு, கனடா (பிரம்ரன்) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 25.03.2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையுள் உறைந்தார். அன்னார் தியாகராஜா நாகலட்சுமி அவர்களின் அன்பு மகளும், தம்பு சின்னத்தங்கம் அவர்களின் மருமகளும், சண்முகநாதன் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசான்) அவர்களின் மனைவியும், ...
எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி இருபாலை, மார்க்கம் – கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பேரின்பராணி தவரத்தினம் அவர்கள் 12.03.2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற செல்லையா பாறிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை சின்னத்தங்கம் அவர்களின் பாசமிகு மருமகளும், தவரத்தினம் ...