“பீட்சா 4” திரைப்படத்தின் மோஷன் பதாகை வெளியானது. பீட்சா’ திரைப்படத்தின் நான்காவது பாகத்தை சி.வி. குமார் எழுதி தயாரிக்கிறார். இவர், தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரீஷ் விஜய் இயக்கவுள்ள இத்திரைப்படத்தில் பிக் பாஸ் தமிழ் புகழ் பிரஜின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ...
விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்கு தணிக்கை வாரியம் “யு”சான்றிதழ் வழங்கியது. தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் . கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ...
பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி வைரமுத்து உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 84-வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ...