இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் விரையில் நடைபெறுமென ஒய்.ஜி.மகேந்திரன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், ஐபிஎல் ‘சன்ரைசர்ஸ் ஐதராபாத்’ அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே ...
நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியாகும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே டிஜிட்டல் உரிமைகளை நெட்பிலிக்ஸ் வாங்கியிருப்பது ...
நடிகர் யோகி பாபுவின் அடுத்த படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ யின் பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது. கே.ஆர். செந்தில் நாதன் இயக்கியுள்ள இப்படத்தில், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.எம். மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், ...