‘மண்டாடி’ படத்தில் நடிக்கும் சுஹாஸின் கதாபாத்திர அறிமுக காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம், நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வேதாளம், ரஜினியின் அண்ணாத்தே, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தினார். வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தின் மூலம், ...
டி.கே.சேட்டன் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ படம் ஜூலை 24ம் தேதி வெளியாகவுள்ளது. தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதுதொடர்பான ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே ...
யோகி பாபு நடிக்கும் 300 ஆவது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ படம் வரும் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் ...