இயக்குனர் திரு அடுத்ததாக சண்முக பாண்டியனை வைத்து படம் இயக்க இருக்கிறார். தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் ஆகிய ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் திரு. கடந்த 2008ம் ஆண்டு சத்யம் திரைப்படத்திற்காக இயக்குனர் ஏ.ராஜசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர், 2010ம் ஆண்டு ...
சுந்தர்.சி-குஷ்பு மகள் அவந்திகா- ஷ்ரவன் திருமணம் கோவாவில் நடந்தது. தமிழ் திரை உலகில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி- குஷ்பு தம்பதியினருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அவந்திகாவுக்கும், ஷ்ரவன் சீனிவாசனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. திருமணத்திற்கான அழைப்புகளை சுந்தர்.சி- குஷ்பு தம்பதியினர் ...
இந்திய திரையிசை உலகை சர்வதேச அரங்கில் தொடர்ந்து தலைநிமிரச் செய்து வரும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான ‘கோல்டன் பிளேட் விருது’ வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மெல்லன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் அச்சீவ்மென்ட்’ அமைப்பின் 56-வது ...