முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி ‘மெர்சல்’ திரைப்படம் ஜூன் 19 ஆம் தேதி மறுவெளியீடாகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 61வது படமான ‘மெர்சல்’ கடந்த 2017ம் ஆண்டு வெளியானது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். ...
அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரூ. 58 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ...
கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். திரைப்பட இயக்குநரான கிருத்திகா உதயநிதி, தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வணக்கம் சென்னை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், பின்னர் ‘காளி’ திரைப்படத்தையும், ‘பேப்பர் ராக்கெட்’ ...