மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய படங்களை தயாரித்து வரும் லோகேஷ், சமீபத்தில் ...
கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘ஜில்லா’ படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 19-ந்தேதி சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய், காஜல் அகர்வால், சூரி, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்த ‘ஜில்லா’ ...
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தலைவர் 173’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைய உள்ளனர். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ...