ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜே.ஆர் நடிக்கும் ‘அங்கீகாரம்’ படம் ஜூன் 26ம் தேதி வெளியாகவுள்ளது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜே.பி. தென்பாதியான், தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் ...
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த வேதனையளிக்கிறதென சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ...
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பாரதிராஜா காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாரதிராஜாவின் மறைவையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், இயக்குநர்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி ...