சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், வெளியான நாள்முதல் வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது. ...
ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் அதர்வா, கயாடு லோஹர் நடிக்கும் ‘இதயம் முரளி’ படம் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் அதர்வா ‘பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் ...
நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மக்கள் காவலன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பரியேறும் பெருமாள்’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற சிறந்த படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சந்தோஷ் குமார் ...