குஷ்பு – சுந்தர்.சி தம்பதி, தங்களின் மூத்த மகள் அவந்திகா திருமணத்திற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். தமிழில் வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் குஷ்பு. மும்பையை சேர்ந்த குஷ்பு 1990 களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தார். ரஜினிகாந்த், ...
இயக்குநர் ரத்ன குமாரின் ‘29’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜி-ஸ்குவாட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘29’ திரைப்படத்தை ரத்ன குமார் இயக்கியிருந்தார். படத்தில் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விது ...
கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். இவர் விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ படத்தை ஏற்கனவே இயக்கியிருந்தார். நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ...