துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ திரைப்படம் மே 29ம் தேதி அமேசான் பிரைம் இணைய தளத்தில் வெளியாகவுள்ளது. 2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். ...
‘நாடோடிகள்’ புகழ் அபிநயா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட களத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு விபத்தில் தந்தை உயிரிழக்க, அந்த விபத்தில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு திரும்பும் தாயின் விநோதமான ...
பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் படங்களை இயக்கியது மட்டுமல்லாமல், தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் . இந்த நிலையில், சேரன் அவர்களின் தாயார் கமலா பாண்டியன் (84) வயது முதிர்வு ...