இயக்குனர் கே.பாலசந்தரின் மருமகளும், நடிகையுமான கீதா கைலாசம் நடிப்பில், சமீபத்தில் ‘அங்கம்மாள்’ படம் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதில் ஜாக்கெட் அணியாத கிராமத்து மூதாட்டி கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் அசத்தியிருந்தார். அவருக்கு சிறந்த நடிகைக்கான ‘காய்ப்’ சினிமா விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை வினோத் ஜெயராமன் வழங்கினார். மேலும் ‘அங்கம்மாள்’ ...
செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாக்கி உள்ள படம் ‘மெண்டல் மனதில்’. ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படங்களுக்கு பிறகு செல்வராகவன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இதுவாகும். இருப்பினும் செல்வராகவனின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் முதல் படமாகும். இந்த நிலையில், ‘மெண்டல் மனதில்’ படத்தின் ...
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது கருப்பன், 96 பாகம் 2, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு ஒரு வருடம் ...