விஜயகாந்த்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்கட்சி தலைவரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி ...
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம அமைக்க உள்ளதாக அறிவித்த தமிழக அரசை கமல்ஹாசன் பாராட்டினார். இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் உடல் தேனியில் உள்ள அவரது பண்ணை ...
கினியா தலைநகரில் குப்பை மேட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கினியா. இந்நாட்டின் தலைநகர் கொனகெரியில் டார் எஸ் சலாம் என்ற பகுதியில் குப்பை மேடு இருந்தது. இந்த குப்பை மேட்டில் குப்பை மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த குப்பை மேடு ...