பிரபு, விஜய் வர்மா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ‘ரைட்டர்’ படத்தின் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் விஜய் வர்மா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா. ...
விஸ்மயா மோகன்லால் நடித்த “துடக்கம்” படத்தின் முன்னோட்டம் வெளியானது. ‘துடக்கம்’ திரைப்படம் உலகளவில் ரூ.41 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் வசூல் வெற்றியை கொண்டாடும் வகையில், தற்போது ‘துடக்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். குறிப்பாக ...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘டோரதி’ படத்தின் முதல் பாடலான‘கல்யாண விருந்து’ வெளியானது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படமாக ‘டோரதி’ என்ற ...