ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அங்கீகாரம். இவர் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மையமாகக் கொண்டு, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் ...
ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜன் சுப்பிரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ...
அர்ஜுன் அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுபாஷ் கே ராஜ், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் ...