தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் ‘TN 2026 தங்க நட்சத்திரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் எம்.எஸ் பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா, கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த நகைச்சவை கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் ...
பா. நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்டில்’ திரைப்படத்தில் அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, முனிஸ்காந்த், சரவண சுப்பையா, சுப்பிரமணியம் சிவா, சுருளி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர் .யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீவா இசையமைத்திருக்கிறார். அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ...
2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் ...