கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான ...
பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான காணொளியை தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. காணொளியில், சிவகார்த்திகேயன் பின்னணி குரல் பணியில் ஈடுபட்டுள்ளதையும், படத்தின் சில காட்சிகளும் ...
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகைகளான அம்பிகா. ராதா ஆகியோரின் தாயார் சரசம்மா (வயது 86). கேரள மாநிலம் கல்லாரையில் வசித்து வந்த சரசம்மா நேற்று காலமானார். சரசம்மாவின் கணவர் ஏற்கனவே காலமாகிவிட்டார். அவருக்கு அம்பிகா, மல்லிகா, ராதா என்ற மகள்களும், மல்லிகார்ஜுன், சுரேஷ் ஆகிய 2 மகன்களும் ...