அருவார் பிரைவெட் லிமிடட் சார்பில் சி.வெங்கடேசன் தயாரிப்பில், இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில் விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் மருதம். இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு ...
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார். இந்நிலையில் கிச்சா ...
அறிமுக இயக்குனர் பிரசன்ன குமார் கோட்டா இயக்கியுள்ள இந்தப் படத்தை வஜ்ர வராஹி சினிமாஸ் சார்பில் சிவா செர்ரி மற்றும் ரவிகிரண் ஆகியோர் தயாரிக்கின்றனர். “ஹெய்லெசோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், சுதீர் கதாநாயகனாக நடிக்கும் ஐந்தாவது படம் ஆகும். படத் தலைப்பு மற்றும் முதல் பார்வை பதாகையை ...