நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சமீபத்தில் வெளியான பைசன் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, துருவ் விக்ரம் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைய உள்ளதாக தகவல் பரவியது. இதில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த ...
‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’. இதில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேஜேபி டாக்கீஸ், ...
தமிழ் திரையுலகில் பேண்டஸி மற்றும் நகைச்சுவை இணைந்து வெற்றிகரமாக உருவான சில படங்களில், ஒன்று மரகத நாணயம். நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது ...