லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று ...
தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் தனித்துவமான இயக்குனரான மிஸ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் பிரவீன் எஸ் விஜய். தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத இந்த படம்,, கோர்ட் ரூம் டிராமாவாக கதைக்களம் இருக்கும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அரு வின்சென்ட் ஒளிப்பதிவில் சாம் ...
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக ‘குமாரசம்பவம்’ படம் மூலம் அறிமுகமாகிறார். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் ...