பிரபல இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ”புலவர்” திரைப்படத்தின் முதல்காட்சி காணொளியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். ”16 வயதினிலே”, ”முதல் மரியாதை”, ”வேதம் புதிது”, ”கருத்தம்மா” போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியவர் பாரதிராஜா. தமிழ் திரையுலகின் முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான அவர், சமீபகாலமாக நடிகராக வலம் வருகிறார். ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தனது 35வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இயக்குகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் கடைசியாக ‘மதகஜராஜா’ படம் வெளியாகி ஹிட் அடித்தது. இதையடுத்து ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கிறார். இது விஷால் நடிக்கும் 35-வது படம் ஆகும். விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். சென்னையில் முதற்கட்ட ...