ஆர்.கிஷோர் குமார் எழுதி இயக்கும் படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளார். இப்படத்தில் முதல் முறையாக யோகி பாபு பத்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல்காட்சி பதாகையில், யோகி பாபு ஒரு உளவாளி போன்ற உடையில் மிலனில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ...
லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் காதல் நகைச்சுவை திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் தலைப்பு மற்றும் முதல்காட்சி பதாகை வெளியாகியுள்ளது. இந்த பதாகையை நடிகர் கவுதம் ராம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக ...
முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். மேலும் ...