ஆர். புரொடக்ஷன்ஸ் மற்றும் லூனார் மோஷன் பிக்சர்ஸ் ஏ.வி.பி.சினிமாஸ் புகழ் ஆகியோருடன் இணைந்து இப்படத்தை ஆர். முத்துக்குமார் தயாரித்துள்ளார். பலமுறை மேடையேறி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘அரங்கடல்’ என்ற நாடகத்தைத் தழுவியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாடகத்தை நாடக ஆசிரியர் சகாப்தன் எழுதியுள்ளார். திரைப்பட வடிவத்திற்கு ஏற்றவாறு சில ...
நடிகர் ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 ம் தேதி வெளியாகிறது. டாடா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் கணேஷ் கே பாபு தனது அடுத்த திரைப்படமான ‘கராத்தே பாபு’ படத்தில் நடிகர் ரவி மோகனை கதாநாயகனாக இயக்கி வருகிறார். திரைப்படப் பணிகள் தீவிரமாக ...
துல்கர் சல்மான் நடிக்கும் `ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் ஜூலை 27ம் தேதி வெளியாகிறது. ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவரது நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ...