‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர் சூர்யா வெளியிட்டார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகவும் எமோஷனலாகவும் அழுத்தமாகவும் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும், அங்குள்ள குழந்தைகளின் கல்வி உரிமையையும் பேசும் படமாக ‘அருள்வான்’ அமைந்துள்ளது. முன்னோட்டத்தில், ஒரு துணிச்சலான இளம் பழங்குடிப்பெண், தன் மக்களுக்கு ...
எச்.வினோத் தயாரிப்பில் ராஜு ஜெயமோகன்-துஷாரா விஜயன் நடிக்கும் திரைப்படம் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் எச்.வினோத், தற்போது தயாரிப்பாளராகத் தனது புதிய பரிமாணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் புதிதாகத் தொடங்கியுள்ள ‘ஆஸ்பையர் உபுண்டு ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ ...
இசைஞானி’ இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபுவின் கதையில், யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகனான ஜெயன் தற்போது தமிழ் சினிமாவில் புதிய கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் அறிமுகமாகும் இந்த ...